குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குரு தேஜ் பகதூரின் தியாக தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி

प्रविष्टि तिथि: 23 NOV 2023 4:30PM by PIB Chennai

குரு தேஜ் பகதூரின் தியாக தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

 

"குரு தேஜ் பகதூர் அவர்களின் தியாக தினத்தையொட்டி அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.

 

குரு தேஜ் பகதூர் மனித மாண்புகள், உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உயர்ந்த தியாகம் செய்தார். குரு தேஜ் பகதூர் அன்பு, இரக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை வழங்கினார். அவரது போதனைகள் மனிதகுலத்திற்கு சேவை செய்யவும், அனைவரின் ஒற்றுமையை மேம்படுத்தவும் நம்மை ஊக்குவிக்கின்றன.

 

குரு தேஜ் பகதூர் அவர்களின் வாழ்க்கை முறையும், போதனைகளும் நம் அனைவரிடமும் தேசிய உணர்வை தொடர்ந்து விதைக்கட்டும்".

 

***

ANU/PKV/IR/RS/KRS
(Release ID: 1979102)


(रिलीज़ आईडी: 1979167) आगंतुक पटल : 144
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi