சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெர்ஹாம்பூர் பல்கலைக்கழக சட்டத் துறை சார்பில் ஒடிசா மாநிலம் காரப்பள்ளி பஜாரில் நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 08 NOV 2023 3:28PM by PIB Chennai

பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தின் முதுநிலை சட்டத் துறை மற்றும் நீதித் துறையின் கீழ் அமைக்கப்பட்ட புரோபோனோ கிளப் இணைந்து 2023, நவம்பர் 7 அன்று ஒடிசாவின் காரப்பள்ளி பஜாரில் 'நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு இயக்கத்துக்கு ஏற்பாடு செய்தன.

நுகர்வோர் உரிமைகள், நுகர்வோர் குறைதீர் அமைப்புகள் மற்றும் நுகர்வோர் உதவி எண்ணை அறியச் செய்தல், ஆகியவற்றிற்கு இந்த இயக்கம் முக்கியத்துவம் அளித்தது. நுகர்வோர் உதவி மையம் மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உதவியை எவ்வாறு பெறுவது என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகம் நடத்தப்பட்டது.

***

ANU/PKV/IR/RS/KPG

 

 


(रिलीज़ आईडी: 1975654) आगंतुक पटल : 164
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu