சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

சட்ட அறிவு மற்றும் சட்ட விழிப்புணர்வு திட்டம், 6 லட்சத்துக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளது

Posted On: 07 NOV 2023 1:51PM by PIB Chennai

நீதித் துறையின் சட்ட அறிவு மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி  திஷா (நீதியை முழுமையாக அடைவதற்குப் புதுமையான தீர்வுகளை வடிவமைத்தல்) திட்டத்தின் 14 செயல்படுத்தும் முகமைகள் வாயிலாக  6 லட்சத்துக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளது.

----

ANU/SMB/BS/KPG(Release ID: 1975342) Visitor Counter : 127