குடியரசுத் தலைவர் செயலகம்
ஊடக அறிக்கை: மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையருக்குக் குடியரசுத்தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
Posted On:
06 NOV 2023 12:00PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (நவம்பர் 6, 2023) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற விழாவில், மத்திய தகவல் ஆணையத்தின் தலைமைத் தகவல் ஆணையர் திரு ஹீராலால் சமாரியாவுக்குக் குடியரசுத்தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
******
ANU/PKV/SMB/KV
(Release ID: 1974984)