சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக உயரம் குறைந்தோர் தினத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை கடைப்பிடித்தது

Posted On: 26 OCT 2023 1:17PM by PIB Chennai

ஆண்டுதோறும் அக்டோபர் 25 ஆம் தேதி சர்வதேச உயரம் குறைந்தோர் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. உயரக்குறைவை ஏற்படுத்தும் குறுத்தெலும்பு வளர்ச்சிக் கோளாறுக்காக விழிப்புணர்வு இந்த நாளில் ஏற்படுத்தப்படுகிறது.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை உலக உயரம் குறைந்தோர் தினத்தை, அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம், நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நேர்காணல் அமர்வுகள், சுவரொட்டி தயாரித்தல், இணையதள கருத்தரங்குகள்,  குழு விவாதம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை நடத்தியது.

***

ANU/SMB/IR/RS/KPG


(Release ID: 1971529) Visitor Counter : 160