ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊரக வளர்ச்சித் துறையின் சிறப்பு முகாம் 3.0 மேற்கொள்ளப்பட்டது

Posted On: 21 OCT 2023 2:25PM by PIB Chennai

ஊரக வளர்ச்சித் துறை, சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ், நிலுவையில் உள்ள மக்கள் குறைகள்முதுநிலை மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் ஐ.எம்.சி  விவகாரங்களை முழுமையாகத் தீர்த்து வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த இயக்கத்தின் 2வதுவாரத்தின் முடிவில், இத்துறை 100% ஐ.எம்.சி விவகாரங்களுக்கு தீர்வு கண்டது.  41% மக்கள் குறைகள், 25% பிரதமர் அலுவலக குறிப்புகள், 22% மக்கள் குறைகேட்பு மேல்முறையீடுகள் மற்றும் 10% மாநில குறிப்புகள் ஆகியவற்றின் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1969680

***

ANU/PKV/BS/DL


(Release ID: 1969701) Visitor Counter : 121


Read this release in: English , Urdu , Hindi , Marathi