பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 3.0-ன் மூன்றாவது வாரத்தில் பாதுகாப்புத் துறை

प्रविष्टि तिथि: 19 OCT 2023 4:23PM by PIB Chennai

சிறப்பு இயக்கம் 3.0-ன் மூன்றாவது வாரத்தில் (02-31 அக்டோபர், 2023) பாதுகாப்புத்துறை ஈடுபட்டு வருகிறது.  ஒருங்கிணைந்த தூய்மை இயக்கத்தின் போது பயன்படுத்தப்பட்ட சிறந்த நடைமுறைகளின் ஒரு பகுதியாக, எல்லை சாலைகள் அமைப்பு எஃகு உற்பத்தியின் கழிவு உப விளைபொருளான எஃகு கசடுகளைப் பயன்படுத்தி ஒரு சாலையை அமைத்துள்ளது.  அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஜோரம் - கோலோரியாங் சாலை 1200 மில்லியன் டன் எஃகு ஸ்லாக்கைப் பயன்படுத்தி கழிவிலிருந்து செல்வம் என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.

"பூமியைக் காப்போம்" என்ற அழைப்பை ஏற்று, லடாக்கில் உள்ள சங்குப் பகுதியின் உயரமான இடத்தில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த எல்லைச் சாலைகள் அமைப்பு முன்முயற்சி எடுத்துள்ளதுஇது சாலைகளை மிகவும் நீடித்த, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுகிறது.

***

ANU/PKV/IR/KPG/KV


(रिलीज़ आईडी: 1969109) आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu