பிரதமர் அலுவலகம்
விவசாயத்தில் இந்தியா தன்னிறைவு அடைய பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்களிப்புகள் குறித்து பிரதமர் கட்டுரை
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2023 2:39PM by PIB Chennai
விவசாயத்தில் தன்னிறைவு இந்தியாவை உருவாக்குவதில் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்களிப்புகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது எண்ணங்களை எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர், எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
"இந்தியாவை விவசாயத்தில் தன்னிறைவு அடையச் செய்வதில் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனின் அழியாத பங்களிப்பு குறித்து எனது சில சிந்தனைகளை எழுதியுள்ளேன். நமது விவசாயிகளின் செழிப்புக்காக அவர் பெரிதும் பாடுபட்டுள்ளார்.
https://www.narendramodi.in/prof-swaminathan-s-unyielding-commitment-eng ”
***
ANU/PKV/PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1965396)
வருகையாளர் எண்ணிக்கை : 142
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam