உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
இந்தியாவுக்கு நேர்மறையான இணக்க கண்ணோட்டம் அளித்த விமானப் போக்குவரத்து பணிக்குழு
இடுகை இடப்பட்ட நாள்:
06 OCT 2023 3:51PM by PIB Chennai
கேப்டவுன் உடன்படிக்கை மற்றும் விமான நெறிமுறைக்கு ஒப்பந்த நாடு என்ற முறையில், இந்தியாவின் ஒப்பந்தக் கடமைக்கு இணங்க, இந்திய அரசு 03.10.2023 தேதியிட்ட ஒரு அறிவிப்பை வெளியிட்டது,
திவால் சட்டம், 2016 இன் கீழ் உள்ள தடை கேப்டவுன் உடன்படிக்கையால் நிர்வகிக்கப்படும் விமானங்கள், விமான இயந்திரங்கள், ஏர்பிரேம்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கு பொருந்தாது.
இது இந்திய ஆபரேட்டர்களுக்கு விமான உபகரணங்களை குத்தகைக்கு விடுவதை, நிதியளிப்பதை எளிதாக்குவதற்கான ஒரு சாதகமான நடவடிக்கையாக இருக்கும்.
***
ANU/SM/BS/AG/KV
(வெளியீட்டு அடையாள எண்: 1965041)
வருகையாளர் எண்ணிக்கை : 170