பிரதமர் அலுவலகம்

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை

Posted On: 04 OCT 2023 4:17PM by PIB Chennai

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

இது குறித்து சமூக வலைதள எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

தாய்நாட்டின் உண்மையான சேவகரான ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்த நாளில் அவரை தலைவணங்குகிறேன். சுதந்திரப் போராட்டத்தில் புதிய ஆற்றலை ஏற்படுத்த அவர் பணியாற்றிய விதம்மிர்த காலத்தை நோக்கிய நாட்டின் பயணத்திற்கு உத்வேகம் அளிக்கிறது."

-------------

 

AD/ANU/IR/RS/KPG



(Release ID: 1964214) Visitor Counter : 114