பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தினார்

प्रविष्टि तिथि: 02 OCT 2023 3:14PM by PIB Chennai

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி  மரியாதை செலுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தமது புகைப்படத்தைப்  பின்வரும் தலைப்புடன் அவர் வெளியிட்டார்:  

"முன்னதாக இன்று காலை ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன்."   

***

ANU/AD/SMB/DL


(रिलीज़ आईडी: 1963330) आगंतुक पटल : 158
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam