குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்துக்கு குடியரசு துணைத்தலைவர் பிறந்தநாள் வாழ்த்து
Posted On:
01 OCT 2023 9:28AM by PIB Chennai
இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்துக்கு குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், குடியரசு துணைத்தலைவர் தெரிவித்திருப்பதாவது:
“இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நமது தேசத்திற்கு பெரிதும் பயனளிக்கும் தலைமையுடன், பெருந்தன்மை, விவேகம் மற்றும் விடாமுயற்சியின் அடையாளமாக அவர் விளங்குகிறார். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழட்டும்.”
***
ANU/AP/RB/DL
(Release ID: 1962590)
Visitor Counter : 122