பிரதமர் அலுவலகம்
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2023 6:16PM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பேமா கண்டு, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (22.09.2023) சந்தித்தார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
"அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பேமா கண்டு (@PemaKhanduBJP ) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi ) சந்தித்தார்."
*******
Release ID: 1959727
ANU/AP/PLM/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1959757)
வருகையாளர் எண்ணிக்கை : 156
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam