பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

6-வது தேசிய ஊட்டச்சத்து மாதம் 2023-ன் ஒரு பகுதியாக, அங்கன்வாடி மையங்களில் மழைநீர் சேமிப்பு குறித்த ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன

प्रविष्टि तिथि: 20 SEP 2023 3:28PM by PIB Chennai

6-வது தேசிய ஊட்டச்சத்து மாதம் 2023 தற்போது அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அங்கன்வாடி மையங்கள், மழைநீர் சேமிப்பு குறித்த ஓவியப் போட்டிகளை நடத்தி, நமது எதிர்கால சந்ததியினரை நிலைத்தன்மையின் பாதுகாவலர்களாக மாற்றுகின்றன. மேற்பார்வையாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களால், குழந்தைகள் மற்றும் தாய்மார்கள், வழிநடத்தப்பட்டு, மழைநீரை சேமிப்பதற்கான புதுமையான வழிகளை செயல்விளக்கம் செய்துகாட்டினர்.

***

ANU/AD/PKV/AG/KV


(रिलीज़ आईडी: 1959088) आगंतुक पटल : 164
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Marathi , Gujarati , English , Urdu , हिन्दी , Bengali