குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2023 6:34PM by PIB Chennai

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தங்கர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது செய்தியின் முழு வடிவம் பின்வருமாறு -

விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு இந்தியர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த விநாயகர் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி, புதிய தொடக்கங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விகளின் உறுதிமொழியை உள்ளடக்கியது.

தடைகளை நீக்கும் பகவான் விக்னேஷ்வரின் கருணைமிகு அருள், நமது பாதைகளில் உள்ள சவால்களை சமாளிக்கவும், அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, நேர்மறை மற்றும் செழிப்பைக் கொண்டு வரவும் உதவட்டும்.

****

(Release ID: 1958595)

ANU/SM/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1958631) வருகையாளர் எண்ணிக்கை : 166
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi