தேர்தல் ஆணையம்
அருணாச்சல பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 SEP 2023 4:40PM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரியாகவுள்ள திருமதி பத்மினி சிங்லா-வுக்கு பதிலாக திரு பவன் குமார் சைன்-ஐ தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
***
(Release ID: 1957349)
SM/SMB/AG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1957454)
வருகையாளர் எண்ணிக்கை : 189