நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்

செப்டம்பர் 17-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறது மத்திய அரசு

Posted On: 13 SEP 2023 5:55PM by PIB Chennai

நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமையன்று புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் கட்சிகளின் அவைத் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

 

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18-ம் தேதி முதல்  செப்டம்பர் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.

***

SM/ANU/PLM/RS/KRS

(Release ID: 1957076)



(Release ID: 1957141) Visitor Counter : 148