குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 06 SEP 2023 6:42PM by PIB Chennai

ஜென்மாஷ்டமி நன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வ நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பையும் பக்தியையும் பிரதிபலிக்கும் பகவான் கிருஷ்ணர் பிறந்த தினத்தை இன்று நாம் கொண்டாடுகிறோம். அவரது போதனைகள் 'அதர்மத்தை தர்மம்  வென்றது என்ற காலத்தால் அழியாத செய்தியை உறுதிப்படுத்துகின்றன. பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள அவரது ஆழ்ந்த ஞானம், மனித குலத்தின் சத்தியத்தையும் நீதியையும் தேடுவதில் நித்திய வழிகாட்டியாக இருக்கும்.

 

நமது கடமைகளைச் செய்வதில் பகவான் கிருஷ்ணரின் தன்னலமற்ற செயல் என்ற செய்தியை ஏற்றுக்கொள்வோம். இந்த ஜென்மாஷ்டமி நம் வாழ்க்கையில் அமைதியையும், மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும்.

 

***


(Release ID: 1955247)

ANU/AD/IR/KPG/KRS


(रिलीज़ आईडी: 1955290) आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi