பிரதமர் அலுவலகம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 15 AUG 2023 6:22AM by PIB Chennai

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமிர்த காலத்தின் போது இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தீர்மானத்தை வலுப்படுத்துமாறு அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

“சுதந்திர தின நல்வாழ்த்துகள். நமது மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதுடன், அவர்களின் கனவை நிறைவேற்றுவதற்கான நம் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஜெய்ஹிந்த்!”

---

ANU/AD/BR/DL



(Release ID: 1948786) Visitor Counter : 138