பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கடலோர காவல்படை வீரர்களுக்கு ஒரு குடியரசு தலைவரின் தத்ரக்ஷக் பதக்கம் மற்றும் ஐந்து தத்ரக்ஷக் பதக்கங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

Posted On: 14 AUG 2023 7:10PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2023 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கடலோரக் காவல்படையில் சிறப்பாக செயலாற்றிய  வீரர்களுக்கு ஒரு குடியரசுத் தலைவரின் தத்ரக்ஷக் பதக்கம் (பி.டி.எம்) மற்றும் ஐந்து தத்ரக்ஷக் பதக்கங்கள் (டி.எம்) ஆகியவற்றை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். பணியாளர்களின் பட்டியல் பின்வருமாறு:

ஜனாதிபதியின் தத்ரக்ஷக் பதக்கம் (சிறப்பு சேவை)

 

(i)       ஐஜி மனோஜ் வசந்த் பாட்கர்,

 

தத்ரக்ஷக் பதக்கம் (வீரதீர செயல்)

 

(i) கமாண்டட்  (ஜேஜி) அனுராக் சுக்லா

 

(ii) சுல்தான் சிங்,

 

தத்ரக்ஷக் பதக்கம் (பாராட்டத்தக்க சேவை)

 

(i) டிஐஜி மனோஜ் பாட்டியா

 

(ii) டிஐஜி கே.ஆர்.தீபக் குமார்

 

(iii) தியோப்ரத் குமார் மிஸ்ரா,

 

1990 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கடலோர காவல்படை வீரர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

***  

ANU/SM/PKV/KRS


(Release ID: 1948740) Visitor Counter : 154


Read this release in: English , Urdu , Hindi , Marathi