குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Posted On:
14 AUG 2023 5:20PM by PIB Chennai
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் அவர் பிரார்த்தனை செய்துள்ளார்.
இது குறித்து குடியரசு துணைத்தலைவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
***
(Release ID: 1948580)
AP/ANU/IR/RS/KRS
(Release ID: 1948671)
Visitor Counter : 126