பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
கன்யா சிக்ஷா பிரவேஷ் உத்சவ் பிரச்சாரம்
प्रविष्टि तिथि:
02 AUG 2023 4:16PM by PIB Chennai
பள்ளி செல்லா வளரிளம் பெண்களை (ஓ.ஓ.எஸ் ஏ.ஜி இன்) முறையான பள்ளிக் கல்வியில் மீண்டும் சேர்க்க கன்யாசிக்ஷா பிரவேஷ் உத்சவ் என்ற சிறப்பு இயக்கம் 2022, மார்ச் 07 அன்று தொடங்கப்பட்டது. பிரபந்த் இணையப்பக்க இறுதி அறிக்கையின்படி, 22 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 1,44,107 பள்ளி செல்லா வளரிளம் பெண்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 1,00,786 பேர் மீண்டும் கல்வி முறையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பள்ளி செல்லா வளரிளம் பெண்களாக 3483 பேர் அடையாளம் காணப்பட்டு பள்ளிக் கல்வியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
*********
(Release ID: 1945035)
ANU/SMB/KRS
(रिलीज़ आईडी: 1945259)
आगंतुक पटल : 173