ரெயில்வே அமைச்சகம்
இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை
Posted On:
26 JUL 2023 3:40PM by PIB Chennai
2020-2021 முதல் 2022-2023 வரை மற்றும் நடப்பு ஆண்டில் (2023-2024, 30.06.2023 வரை) பல்வேறு குரூப் 'சி' பதவிகளுக்கு (லெவல் 1 உட்பட) ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தால் (ஆர்.ஆர்.பி) பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:
*தற்காலிகமானது
2020-2021 முதல் 2022-2023 வரை ரயில்வேயில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையின் விவரங்கள் பின்வருமாறு:
*தற்காலிகமானது
இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை.
ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்தார்.
ஆண்டு
|
தேர்வு செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை
(நிலை 1 முதல் நிலை 7 வரை)
|
2020-2021
|
5450
|
2021-2022
|
4612
|
2022-2023*
|
85888
|
2023-2024*
(30.06.2023 வரை)
|
50885
|
ஆண்டு
|
பணியில் அமர்த்தப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை
|
2020-2021
|
4079
|
2021-2022
|
8823
|
2022-2023*
|
5013
|
*******
ANU/IR/RJ
(Release ID: 1942983)
Visitor Counter : 144