குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு குடியரசு துணைத் தலைவர் இன்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்

प्रविष्टि तिथि: 21 JUL 2023 5:11PM by PIB Chennai

நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை உறுப்பினர் திரு ஜோகினிபள்ளி சந்தோஷ் குமார் ஆகியோருக்குக் குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு. ஜக்தீப் தன்கர் இன்று நாடாளுமன்றத்தில் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

குடியரசு துணைத் தலைவர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

 

"நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மாநிலங்களவைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் இன்று நாடாளுமன்றத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

 

மாநிலங்களவை உறுப்பினர் திரு ஜோகினிபள்ளி சந்தோஷ் குமாருக்கும் மாநிலங்களவைத் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இரு எம்.பி.க்களும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ அவையின் சார்பில் மாநிலங்களவைத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.

 

***********

(Release ID: 1941435)

ANU/SMB/KRS


(रिलीज़ आईडी: 1941563) आगंतुक पटल : 234
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada