வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமையில் மும்பையில் உள்ள இந்திய நுழைவு வாயிலில் 9-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 21 JUN 2023 3:29PM by PIB Chennai

மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமையில் மும்பையில்  உள்ள இந்திய நுழைவு வாயிலில் 9-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு பியூஷ் கோயல், ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்குவது நமது நாட்டுக்கு பெருமை என்று கூறினார்.  சர்வதேச யோகா தினவாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்த திரு கோயல், நீண்ட மற்றும் ஆரோக்கிய வாழ்க்கைக்கு யோகா பயிற்சி மேற்கொள்ளுமாறு ஊக்கப்படுத்தினார்.

-----

SM/IR/KPG/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1934221) வருகையாளர் எண்ணிக்கை : 165
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Odia