மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
க்ரிஷி பவனில் சர்வதேச யோகா தினம் 2023-ன் பிரம்மாண்ட நிகழ்வு நடைபெற்றது
प्रविष्टि तिथि:
21 JUN 2023 2:39PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் கால்நடைப் பராமரிப்புத் துறை அதன் அனைத்துத் துணை அலுவலகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் சர்வதேச யோகா தினம் 2023-ஐ கொண்டாடியது. புதுதில்லியில் உள்ள க்ரிஷி பவனில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில் கால்நடைப் பராமரிப்பு, பால்வள அமைச்சகம் பங்கேற்றது. இதில் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கு சர்வதேச யோகா தினத்தை மக்கள் இயக்கமாக்கி மேலும் மேலும் அதிகப்படியான மக்கள் இதில் பங்கேற்க செய்வதை கால்நடைப் பராமரிப்புத் துறை நோக்கமாக கொண்டுள்ளது.
***
(Release ID: 1934009)
SM/SMB/RR/KRS
(रिलीज़ आईडी: 1934218)
आगंतुक पटल : 128