சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வியட்நாம் தூதர் திரு நுயென் தான் ஹை தலைமையிலான வியட்நாம் தூதுக்குழுவினர் சட்ட விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர் ராஜிவ் மணி மற்றும் அதிகாரிகளை சந்தித்தனர்

இடுகை இடப்பட்ட நாள்: 14 JUN 2023 3:04PM by PIB Chennai

வியட்நாம் தூதர்  திரு நுயென் தான் ஹை தலைமையிலான வியட்நாம் தூதுக்குழுவினர், சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின்  சட்ட விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர் ராஜிவ் மணி மற்றும் அதிகாரிகளை சாஸ்திரி பவனில் சந்தித்தனர். 

இம்மாதப் பிற்பகுதியில் வியட்நாம் அரசின் நீதித்துறை அமைச்சர் திரு நுயென் தான் லாங் திட்டமிட்டுள்ள இந்தியப் பயணம் பற்றிய தயாரிப்பு சந்திப்பாக இது அமைந்தது.

----- 

AD/SMB/KPG/GK


(வெளியீட்டு அடையாள எண்: 1932374) வருகையாளர் எண்ணிக்கை : 207
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali