எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மியான்மரின் மின்துறை பணியாளர்கள் என்டிபிசி-யில் மைக்ரோகிரிட், மின்சார வாகன தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி பெறுகின்றனர்

Posted On: 05 JUN 2023 6:10PM by PIB Chennai

அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மியான்மரின்  மின்துறை பணியாளர்கள் 40 பேர் என்டிபிசி-யில் மைக்ரோகிரிட், மின்சார வாகன தொழில்நுட்பங்கள், பேட்டரிகள், மின்னேற்றி நிலையங்கள்,  குறித்து பயிற்சி பெறுகின்றனர்.

ஸ்மார்ட் கிரிட் மற்றும் எல்லைத்தாண்டிய பயிற்சி திட்டங்கள் 2023, மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. மற்ற பயிற்சி முறைகள் 2023 ஜூன் மாதத்தில்  நடைபெறுகிறது.

திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் 2-ம் கட்ட பயிற்சி நொய்டாவில் உள்ள என்டிபிசியின் மின் மேலாண்மை கழகத்தில் ஜூன் 5, 2023 அன்று தொடங்கியது. இப்பயிற்சி, ஜூன் 9 2023 அன்று  வரை நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1929991

***

AD/IR/RS/GK


(Release ID: 1930055) Visitor Counter : 173


Read this release in: English , Urdu , Hindi , Manipuri