பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
குழந்தைகளின் நலனுக்காக தேசிய குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் பெற்றோருக்கு இணையவழி பயிற்சிப்பட்டறையை நடத்தியது
இடுகை இடப்பட்ட நாள்:
02 JUN 2023 3:12PM by PIB Chennai
2023 மே 31 –ம் தேதியன்று தேசிய குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் (NIPCCD) தில்லியில் “குழந்தைகளின் நவீனக் கருவிகள் பயன்பாடு” என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கு இணைய வழி வாயிலாக பயிற்சிப் பட்டறையை நடத்தியது. குழந்தைகள் நவீன கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.
***
SM/CR/RS/GK
(வெளியீட்டு அடையாள எண்: 1929441)
வருகையாளர் எண்ணிக்கை : 196