பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குழந்தைகளின் நலனுக்காக தேசிய குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம், வாத்சல்யா இயக்கத்தின் கீழ் குழந்தைகள் நல நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை

प्रविष्टि तिथि: 02 JUN 2023 2:57PM by PIB Chennai

தேசிய குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் (NIPCCD) சார்பில்,  புதுதில்லியில்  மே 30ம் தேதி வாத்சல்யா இயக்கத்தின் கீழ் குழந்தைகள் நல நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.  இந்தூரில் உள்ள தேசிய குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் 26 பேர் கலந்துகொண்டு, வாத்சல்யா இயக்கத்தின் அம்சங்கள்  சார்ந்த நிகழ்ச்சிகள் குறித்து  விவாதித்தனர். 

***

 

SM/ES/AG/GK


(रिलीज़ आईडी: 1929438) आगंतुक पटल : 195
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Telugu