ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில்வே பாதுகாப்புப் படையில் காவலர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்களின் 9,000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு குறித்த ஊடகச் செய்திகளுக்கு மறுப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAY 2023 4:50PM by PIB Chennai

ரயில்வே பாதுகாப்புப் படையில் காவலர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்களின் 9,000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு தொடர்பாக ஊடகங்களில் கற்பனையான செய்தி வெளியாகியுள்ளது. இத்தகைய அறிவிப்பு எதுவும் ரயில்வே பாதுகாப்பு படை மூலம் அல்லது ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

******

AD/SMB/MA/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1927598) வருகையாளர் எண்ணிக்கை : 220
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Telugu