எஃகுத்துறை அமைச்சகம்
புதிய நிதியாண்டில் ஆர்ஐஎன்எல் உத்வேகத்துடன் பயணம் – ஏப்ரல் மாதத்தில் உற்பத்தியில் சிறப்பான செயல்திறனைப் பதிவு செய்தது
प्रविष्टि तिथि:
06 MAY 2023 6:17PM by PIB Chennai
பொதுத்துறை நிறுவனமான ஆர்ஐஎன்எல், ஏப்ரல் மாதத்தில் 4,19,000 டன் ஹாட் மெட்டல் உற்பத்தியுடன் சிறப்பான செயல்திறனை பதிவு செய்துள்ளது. நிறுவனம் தொடங்கியதிலிருந்து, இதுவரை ஏப்ரல் மாதத்தில் இதுவே அதிக அளவாகும். கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 20% வளர்ச்சி ஆகும்.
2,02,000 டன் ஹாட் மெட்டல் பிளாஸ்ட் ஃபர்னஸ்-1 (கோதாவரி- சிபிஎல்ஒய்-ஐ விட 14% வளர்ச்சி), 2,18,000 டன் ஹாட் மெட்டல் பிளாஸ்ட் ஃபர்னஸ்-2 (கிருஷ்ணா- சிபிஎல்ஒய்- ஐ விட 26% வளர்ச்சி), 61,000 டன் ஸ்ட்ரக்ச்சுரல் மில் (சிபிஎல்ஒய்- ஐ விட 100%க்கும் அதிகமான வளர்ச்சி) என, ஏப்ரல் மாதத்தில் அலகு வாரியாக அடையப்பட்ட சிறந்த செயல்திறன் ஆகும்.
***
AD/PKV/DL
(रिलीज़ आईडी: 1922319)
आगंतुक पटल : 204