ரெயில்வே அமைச்சகம்
இந்திய ரயில்வே 2022-23 நிதியாண்டில் சாதனை அளவாக ரூ.2.40 லட்சம் கோடி வருவாயை ஈட்டியுள்ளது
Posted On:
17 APR 2023 6:27PM by PIB Chennai
இந்திய ரயில்வே 2022-23 நிதியாண்டில் சாதனை அளவாக ரூ. 2.40 லட்சம் கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இது அதன் முந்தைய ஆண்டை விட 25 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ.49,000 கோடி அதிக வருவாய் கண்டுள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் சரக்கு வருவாய் 15 சதவீதம் அதிகரித்து ரூ. 1.62 லட்சம் கோடி கிடைத்துள்ளது. பயணிகள் வருவாயைப் பொறுத்தவரை இதுவரை இல்லாத அளவாக 61 சதவீதம் அதிகரித்து ரூ. 63,300 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
***
AP/IR/RJ/KRS
(Release ID: 1917431)
Visitor Counter : 211