நிதி அமைச்சகம்
2023 நிதிச் சட்டம் மூலம் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10(26ஏஏஏ)-ல் திருத்தம்
Posted On:
04 APR 2023 5:46PM by PIB Chennai
உச்ச நீதிமன்றம் ரிட் மனு ஒன்றில் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, 2023 நிதிச் சட்டத்தின் மூலம் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10 இன் பிரிவில் (26ஏஏஏ)-ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
சந்தேகங்களை தீர்க்கும் நோக்கங்களுக்காக, கூறப்பட்ட உட்பிரிவின் நோக்கங்களுக்காக வரையறுக்கப்பட்ட "சிக்கிமீஸ்" என்ற சொல், வருமான வரிச் சட்டம், 1961 இன் நோக்கங்களுக்கானது மட்டுமே, வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
-----
AP/PKV/KPG
(Release ID: 1913655)
Visitor Counter : 196