சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
நம் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு ஏதுவான தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது: மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி
Posted On:
23 MAR 2023 3:11PM by PIB Chennai
நம் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு ஏதுவான தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பசுமைவழி நெடுஞ்சாலைகள் கொள்கை 2015 என்பது சாலையோரங்களில் மரங்களை நட்டு நிலப்பரப்பை பசுமையாக மாற்றும் செயல்திட்டமாகும்.
இந்த தகவலை மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்தார்.
***
SM/GS/RJ/KRS
(Release ID: 1910104)