பிரதமர் அலுவலகம்

பிரதமரின் சேத்தி சந்த் திருவிழா வாழ்த்து

Posted On: 22 MAR 2023 10:59AM by PIB Chennai

சேத்தி சந்த் திருநாளையொட்டி அனைவருக்கும் பிரதமர்
தி்ரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

“சேத்தி சந்த் திருநாள் வாழ்த்துகள். ஜெய் ஜூலேலால்”

***

(Release ID: 1909368)

IR/AG/KRS



(Release ID: 1909472) Visitor Counter : 129