பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் குடி பட்வா வாழ்த்து

प्रविष्टि तिथि: 22 MAR 2023 10:55AM by PIB Chennai

குடி பட்வா திருநாளையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடி பட்வா திருநாளையொட்டி அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

 “குடி பட்வா திருநாளையொட்டி அனைவருக்கும் எனது வாழ்த்துகள்”

***

(Release ID: 1909365)

PKV/RR/KRS


(रिलीज़ आईडी: 1909432) आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam