பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேச முதல்வர், பிரதமருடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAR 2023 8:03PM by PIB Chennai
உத்தரப்பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று (14 மார்ச் 2023) சந்தித்துப் பேசினார்.
பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“உத்தரப்பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.”
****
(Release ID: 1906932)
AD/RB/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1907040)
வருகையாளர் எண்ணிக்கை : 182
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam