பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் நாகலாந்து முதலமைச்சர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAR 2023 6:33PM by PIB Chennai

நாகலாந்து முதலமைச்சர் திரு.நெய்ஃபியூ ரியோ பிரதமர் திரு.நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

“நாகலாந்து முதலமைச்சர் திரு.நெய்ஃபியூ ரியோ, பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்தார்.”

***

AP/PLM/SG/KPG

 


(வெளியீட்டு அடையாள எண்: 1906547) வருகையாளர் எண்ணிக்கை : 192