நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய உணவுக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட 5-வது ஏலத்தில் 11.88 லட்ச மெட்ரிக் டன் அளவிலான கோதுமை விற்பனை

प्रविष्टि तिथि: 10 MAR 2023 4:30PM by PIB Chennai

கோதுமை மற்றும் ஆட்டா விலையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக வாராந்திர அளவில் மின்னணு ஏலங்கள் நடைபெற்று வருகிறது. இந்திய உணவுக்கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட 5-வது மின்னணு ஏலத்தில் நாடு முழுவதிலும் உள்ள 23 பிராந்தியங்களில் இருக்கின்ற 657 பண்டகச்சாலையில் உள்ள 11.88 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான கோதுமை 09.03.2023 அன்று ஏலத்தில் பங்கேற்றவர்களில் 1,248 பேருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மின்னணு ஏலம் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

*****

AP/GS/RJ/KPG


(रिलीज़ आईडी: 1905707) आगंतुक पटल : 162
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Telugu