ஜவுளித்துறை அமைச்சகம்

ஆஸ்திரேலியாவின் பப்பாரா பெண்கள் மையத்தின் பாரம்பரிய ஜவுளிக்கலை, தேசிய கைவினை அருங்காட்சியகம் மற்றும் ஹஸ்ட்கலா அகாடமி கண்காட்சியில் இடம் பெற்றது

Posted On: 01 MAR 2023 1:23PM by PIB Chennai

ஜவுளித்துறை மற்றும் புதுதில்லியில் உள்ள ஆஸ்திரேலிய நாட்டு தூதரகம் ஆகியவை இணைந்து ஜவுளிக்கலை கண்காட்சி தேசிய கைவினை அருங்காட்சியகம் மற்றும் ஹஸ்ட்கலா அகாடமியில் மார்ச் 1-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையில் நடைபெறுகிறது. இதன் விளைவாக ஜி-20 2023-ல் உறுப்பு நாடுகளை ஒருங்கிணைக்கும் இந்தியாவின் உணர்வுகளுக்கு ஊக்கமளித்து ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் வெளிப்பாடுகளை மக்களுக்கு சென்றடையும் வகையில் அமையப்பெற்றுள்ளது.

இந்தக் கண்காட்சி ‘ஜர்ரசர்ரா: வெய்யில் காலத்து காற்று’ என்ற தலைப்பில் பெண்களின் பாரம்பரிய ஜவுளிக்கலையை உலகின் பழமையான கலை மையங்களில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் உள்ள  பப்பாரா மையத்தின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

***

AP/GS/AG/KPG

 (Release ID: 1903430) Visitor Counter : 152


Read this release in: English , Urdu , Hindi , Punjabi