வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையிலான 2023 ஜனவரி மாதத்துக்கான ஆண்டு பணவீக்க விகிதம் 4.73 சதவீதமாக குறைந்தது, 2022 டிசம்பர் மாதத்தில் இது 4.95 சதவீதமாக இருந்தது
प्रविष्टि तिथि:
14 FEB 2023 12:32PM by PIB Chennai
அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையிலான 2023 ஜனவரி மாதத்துக்கான ஆண்டு பணவீக்க விகிதம் 4.73 சதவீதமாக குறைந்தது, 2022 டிசம்பர் மாதத்தில் இது 4.95 சதவீதமாக இருந்தது. ஜனவரி மாதத்தில் பணவீக்கம் குறைந்ததற்கு எண்ணெய், ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள், ஜவுளி, கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு, உணவுப் பொருட்களே காரணமாகும்.
இதில் முக்கியப் பொருட்களின் விலைகள் 3.88 சதவீதமாகவும், எரிபொருள் மற்றும் மின்சாரம் 15.15 சதவீதமாகவும், தயாரிக்கப்பட்ட பொருட்கள் 2.99 சதவீதமாகவும் ஜனவரி மாதத்தில் இருந்தது. அனைத்து பொருட்களின் விலைக் குறியீடும் தொடர்ந்து 3 மாதமாகக் குறைந்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1899048
***
AP/PKV/AG/GK
(रिलीज़ आईडी: 1899184)
आगंतुक पटल : 254