சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

प्रविष्टि तिथि: 10 FEB 2023 3:27PM by PIB Chennai

அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பின்டல், குஜராத் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

     உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

10.02.2023 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

***

 

SMB/ES/UM/RR

 

 


(रिलीज़ आईडी: 1897967) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi