பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு தினத்தையொட்டி தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 26 JAN 2023 4:21PM by PIB Chennai

குடியரசு தினமான இன்று தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இன்று காலை தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது." 

*****

 

AP / PKV / DL


(வெளியீட்டு அடையாள எண்: 1893948) வருகையாளர் எண்ணிக்கை : 216