குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஜனவரி 14,21 மற்றும் 28 ஆகிய நாட்களில் படைமாற்றும் நிகழ்ச்சி நடைபெறாது

Posted On: 11 JAN 2023 12:18PM by PIB Chennai

குடியரசு தின அணிவகுப்பு மற்றும் பாசறை திரும்பும் நிகழ்ச்சி ஒத்திகைகள் காரணமாக ஜனவரி 14 முதல் 28, 2023-க்கு (ஜனவரி 14,21 மற்றும் 28) இடையேயான நாட்களில் படைமாற்றும் நிகழ்ச்சி நடைபெறாது.

***

IR/AG/RJ


(Release ID: 1890234) Visitor Counter : 171