மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 DEC 2022 12:44PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு, மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திரு தர்மேந்திர பிரதான், வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தாயைப் போல் யாரும் இல்லை என்று கூறியுள்ளார். துறவு மனப்பான்மையுடனும், கர்மயோகியாகவும் வாழ்ந்த பிரதமரின் தாயார் ஹீராபென்னுக்கு  அஞ்சலி செலுத்துவதாக கூறியுள்ள அவர்,  இது துக்கமான நேரம் என்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக நாடே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்”.

------

(Release ID: 1887485)

 

AP/PLM/KPG/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1887519) வருகையாளர் எண்ணிக்கை : 147
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Telugu , Kannada