சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
குடியரசுத்தலைவர், பிரதமர் பாபா சாஹேப் டாக்டர் பி ஆர் அம்பேத்கருக்கு மலரஞ்சலி
இடுகை இடப்பட்ட நாள்:
06 DEC 2022 4:50PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், பிரதமர் திரு நரேந்திர மோடி, மக்களவைத்தலைவர் திரு ஓம் பிர்லா, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் மற்றும் மத்திய அமைச்சர்கள், பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், டாக்டர் பாபா சாஹேப் பி ஆர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு இன்று (06.12.2022) மலரஞ்சலி செலுத்தினர்.
**************
AP/GS/KPG/IDS
(வெளியீட்டு அடையாள எண்: 1881203)
வருகையாளர் எண்ணிக்கை : 195