தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
தகப்பனார்-மகன் இடையேயான உறவை எடுத்துக்காட்டும் ஒடியா திரைப்படம் பிரதிக்ஷியாவை ஹிந்தியில் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக 53 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா மேடையில் அனுபம் கர் அறிவித்தார்
தகப்பனார்-மகன் இடையேயான உறவை எடுத்துக்காட்டும் ஒடியா திரைப்படம் பிரதிக்ஷியாவை ஹிந்தியில் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக 53 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா மேடையில் இந்தி திரைப்பட நடிகர் அனுபம் கர் அறிவித்தார்.
அந்த திரைப்படத்தின் தகப்பனார் வேடத்தில் தாம் நடிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். அப்போது திரைப்பட உரிமையின் முன்தொகைக்கும் கையெழுத்திட்டு பிரதிக்ஷியா திரைப்பட இயக்குநர் அனுபம் பட்நாயக்கிடம் அவர் வழங்கினார். பின்னர் பேசிய இயக்குநர் அனுபம் பட்நாயக், இத்தருணம் எங்களுக்கும் ஒடிசா மக்களுக்கும் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1878242
**************
SM/IR/PK/KRS
(रिलीज़ आईडी: 1878325)
आगंतुक पटल : 241