தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav
iffi banner

இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடர்பாக பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிடும் செய்திமடலின் இரண்டாவது பாதிப்பு

திரைப்படங்களை கண்டு களித்து கொண்டாடுவதற்கு மற்றுமொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நீங்கள் எப்பொழுதுமே திரைப்படங்களை கொண்டாடுபவரா? உங்களின் சந்தோஷம் மற்றும் சோகமான  தருணங்களாகட்டும், தூங்கி கொண்டிருந்தாலும், விழித்து கொண்டிருந்தாலும், கனவில் இருந்தாலும் திரைப்படங்களை கொண்டாடுபவரா?

எல்லையில்லா அன்பு, கால நேரமில்லாத கொண்டாட்டங்களை விரும்பும் நம் அனைவருக்கும் இந்த திரைப்பட திருவிழா என்றென்றும் நம் நினைவில் நீங்காமல் இருக்கும். .இந்த திரைப்பட திருவிழா நமக்காக, நம்மால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட ஆர்வலர்களுக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் வழங்குவதை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம்.

இந்த கொண்டாட்டத்தை மேலும் குதூகலமாக்க (இஃப்பிலாய்ட்) IFFILOID எனும் செய்தி மடலின் இரண்டாவது பதிப்பை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிடுகிறது.

**************

(Release ID: 1877515)

MSV/GS/KG/KRS

iffi reel

(Release ID: 1877658) Visitor Counter : 179