குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசு தலைவருக்கு இன்று ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவைச் சிகிச்சை நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
20 NOV 2022 3:01PM by PIB Chennai
குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்முவுக்கு புதுதில்லி ராணுவ மருத்துவமனையில் இன்று வலது கண்ணில் கண்புரை அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று, அவர் மருத்துவமனையிலிருந்து திரும்பினார்.
ராணுவ மருத்துவமனையில், குடியரசு தலைவரின் இடது கண்ணில் கடந்த மாதம் 16-ந்தேதி வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
*********
MSV/PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1877518)
வருகையாளர் எண்ணிக்கை : 200